வர்ம நூற்களின் பெயர்கள் :
1. வர்ம ஞான ஒடிவு முறிவு சரசூத்திரம் * – 2200
2. வர்ம ஊசி முகம் – 1800
3. வர்ம ஒடிவு முறிவு சரசூத்திரம் – 1500
4. வர்ம சூடாமணி – 1500 என்னும் பஞ்சீகரண பின்னல் * – 1500
5. வர்ம ஒடிவு முறிவு சாரி * – 1500
6. ஒடிவு முறிவு சாரி * – 1500
7. வர்ம ஒடிவு முறிவு சரசூத்திரம் * – 1200
8. ஒடிவு முறிவு சாரி நிகண்டகராதி * – 1200
9. நரம்பறை சூத்திரம் * – 1200
10. லாடசூத்திர ஒடிவு முறிவு சாரி * – 1200
11. வர்ம ஆதிபீடம் – 1200
12. வர்ம உற்பத்தி நரம்பறை * – 1000
13. நரம்பு சூத்திரம் – 600
14. வர்ம கண்ணாடிச் சூத்திரம் * – 500
15. வர்ம ஒடிவு முறிவு ஞானம் – 500
16. அடி வர்ம சூட்சம் * – 500
17. சுப்பிரமணியர் வர்மநிதானம் * – 500
18. வர்ம தூண்டாமணி – 416
19. வர்ம ஒடிவு முறிவு ஞானம் * – 300
20. வர்ம அட்சர குறள் – 300
21. வர்ம நரம்பு சூத்திரம் * – 300
22. லாட சூத்திரம் * – 300
23. வர்ம நிதானம் * – 300
24. வர்மலாட சூத்திரம் * – 300
25. வில்லிசை கைவல்லியம் * – 300
26. சிகிச்சை முறிவு சாரி * – 250
27. வர்ம சாரி * – 250
28. வர்ம திறவுகோல் * – 225
29. வர்மசாரி * – 205
30. அகஸ்தியர் வர்மசாரி * – 205
31. வர்ம சூட்சம் – 170
32. தேரையார் நரம்பு சூத்திரம் * – 150
33. வர்ம நரம்பு சூத்திரம் * – 150
34. வர்ம ஊசி சூத்திரம் – 140
35. வர்ம சூத்திரம் * – 131
36. வர்ம நிதானம் * – 125
37. வர்ம ஆணி * – 108
38. வர்ம வில்லிசை * – 108
39. வர்ம நரம்பறை சூத்திரம் – 105
40. பாதாள வர்மாணி – 102
41. வர்ம குரு நூல் சூத்திரம் – 101
42. வர்ம சிந்தாமணிச் சூத்திரம் * – 101
43. வர்ம ஆணி சூத்திரம் * – 101
44. வர்ம விரல் அளவு * – 101
45. வர்ம சர்வாங்க அளவு – 101
46. வர்ம உரை நூல் – 101
47. வர்ம சூத்திரம் * – 101
48. வர்ம ஆணி * – 101
49. வர்ம முட முறிவு சாரி * – 100
50. வர்ம சூட்சம் * – 100
51. வர்மத் தைலச் சூத்திரம் – 100
52. வர்ம வைத்திய பலதிரட்டு உரைநடை – 100
53. வர்ம பீரங்கிச் சூத்திரம் * – 100
54. வர்ம கண்ணாடிச் சுருக்கம் – 70
55. வர்ம கண்டி * – 60
56. வர்ம அடங்கல் * – 56
57. வர்ம கைவல்லியம் – 51
58. வர்ம நேர் நூல் – 51
59. வர்ம அடங்கல் * – 51
60. வர்ம வைத்தியம் – 50
61. வர்ம பீரங்கி (மருந்து) * – 50
62. வர்ம சூத்திரத்திறவு கோல் * – 50
63. நாலு மாத்திரை திறவுகோல் * – 50
64. வர்ம வைத்தியம் – 40
65. வர்மாணி திறவுகோல் * – 40
66. வர்ம சரசூத்திர திறவு கோல் * – 40
67. வர்ம ஆணித்திறவு கோல் * – 36
68. வர்ம தீர்ப்பு * – 35
69. நரம்பு சூத்திரம் – 35
70. வர்ம குரு நாடி * – 35
71. வர்ம நிதானம் * – 32
72. வர்ம திறவுகோல் * – 32
73. வர்ம குருநாடிச் சூத்திரம் * – 32
74. வர்ம நெடுந்தடி முறை நூல் * – 32
75. வர்ம நெடுந்தடி முறை நூல் * – 21
76. வர்ம குருநாடிச் சூத்திரம் – 20
77. படுவர்ம நூல் * – 18
78. வர்ம தடவு முறை சாஸ்திரம் * – 17
79. வர்ம தடவு – 16
80. படுவர்ம நூல் * – 16
81. வர்ம குறி குணங்கள் * – 16
82. வர்மாணி * – 16
83. வர்ம திறவு கோல் * – 16
84. வர்ம பீரங்கி திறவுகோல் * – 16
85. வர்ம பொன்னூசி திறவுகோல் * – 16
86. வர்ம ஏணிச் சூத்திரம் – 16
87. வர்ம ஆணி அடிச்சுருக்கம் – 12
88. படுவர்ம நூல் * – 12
89. உள்வர்ம குறி சூத்திரம் – 12
90. வர்ம சோதனைச் சூத்திரம் – 12
91. வர்ம விடைச் சூத்திரம் – 12
92. வர்மச் சுவடு நூல் – 12
93. வர்ம குறுந்தடிச் சாத்திரம் * – 12
94. அசாத்தியம் * – 12
95. வர்மாணித் திறவுகோல் – 10
96. வர்ம செய்பாகச் சூத்திரம் – 9
97. வர்ம அமுத நிலை சூத்திரம் – 8
98. வர்ம தட்டு * – 8
99. வர்ம ஊன் சூத்திரம் – 8
100. வர்ம அரம் – 6
101. வர்ம கர்ப்பிணி இளக்கு * – 6
102. உள் வர்ம சூத்திரம் * – 6
103. வர்மக் கைபாகச் சூத்திரம் – 6
104. வர்ம சவுட்டு முறை – 5
105. வர்ம கலசச் சூத்திரம் – 1
106. வர்ம சாத்திய சூத்திரம் * – 1
107. வர்ம அசாத்திய சூத்திரம் * – 1
108. வர்ம சர்வாங்க நூல் – 1
109. வர்ம சர்ச்சை செவுடு நூல் – 1
110. வர்ம தட்டுச் செவுடு நூல் – 1
111. வர்ம நாடி இரகசியம் – 1
112. வர்ம அடங்கல் இரகசியம் – 1
113. வர்ம அளவு சூத்திரம் *
114. வர்ம விரற்கடை சூத்திரம்
115. அமுத வர்ம சூத்திரம்
116. கும்பமுனி நாலு மாத்திரை *
117. போகர் நாலு மாத்திரை
118. காலாங்கி நாலு மாத்திரை *
119. அனுபோக நாலு மாத்திரை *
120. வர்ம சூத்திர நிகண்டகராதி
121. வர்ம அனுப்பிரமாணம்
122. தட்டு வர்ம நிதானம் *
123. வர்ம வாழைமர சோதனை *
124. வர்ம ஊற்று முறை
125. வர்ம அஞ்செழுத்து ஊதல்
126. படுவர்மத் திரட்டு *
127. தொடு வர்ம நிதானம் *
128. வர்ம கைமுறை ஏடு
129. எலும்பு முறிவு சாரி *
130. சிற்றின்ப வர்மம் (குடோரி வர்மநிலை) *
131. படுவர்ம நிதானம் (சண்டாபதி நூல்) *
132. உயிருபாதி
133. உயிருடலுபாதி நிலையங்கள்
135. வர்ம விமானம்
136. வர்மசாரி திறவுகோல் *
137. ஈட்டு நிதானம்
138. இளக்கு முறை *
139. வர்ம சாத்திர மாத்திரை நூல்
140. அடங்கல் நூல்
141. வர்ம ரெத்தினம்
142. வர்ம விதி *
143. வர்ம கலக சூத்திரம்
144. வர்ம பூட்டு *
145. வர்ம பிராண அடக்கம் (வர்ம தெய்வீக அடங்கல்கள்) *
146. வர்ம ஆச்சரியம்
147. வர்ம பரிபாஷை (காய நிகண்டு)
148. வர்ம முத்திரை *
149. விஷநாடி ஏற்ற இறக்கம்
150. வர்ம நரம்பு இசை சூத்திரம்
151. வர்ம புலிப்பாணி
152. வர்ம பஞ்ச சூத்திரம்
153. வர்ம சிவோற்பத்திக் காண்டம்
154. நரமாமிச நூல்
155. அங்காதி பாதம் *
156. வர்ம அளவு நூல் *
157. வர்மகெற்ப சாரி சூத்திரம் *
158. சதுரமணி சூத்திரம் *
159. வில்லும் விசையும் *
160. வர்ம தத்துவ சூடாமணி (100) *
* எளிதில் காணக்கிடைக்கும் நூற்கள்